Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

Thursday, November 26, 2015

Food habit for improved brain function

  i. Morning breakfast very important for that day
- Consider grains, vegetables, milk, fruits.
- Dry fruits
- Carrot

  ii. Avoid heavy food in the morning, because digestion takes more blood ciculation.
- Non-Veg, Potato are heavy foods.

  iii. Proper sleep
  iv. Regular excercise ( increases oxygen in the body)
  v. Deep breathing habit (Meditation helps in deep breathing habit)
 
 
  Sources of Fati Acid
- dry ground nuts
- pumkin seeds
- salmon fish / sadins (mathi in kannada)
- fresh coconut
- Apple

  Sources of Amino acid
- Eggs/ milk product (protein & Calcium are high in curd) / crabohytrate enrich foods/ spinach

  Increase iron take
- Almond/ Red Meat (lamb & beef)
 
  Sources of Vitamin - A
- Carrot/ pumkin seeds/ Papayas/

  Other practices
- Reading story/ Listening story
- Drawing/ Painting
- Singing
- Puzzle solving
- Activity to improve the creativity
- Questioning to understand the things completely

Saturday, October 24, 2015

பழக்கங்கள்...

ஓர் எண்ணத்தை விதைத்தால், ஒரு செயலை அறுவடை செய்வீர்கள்;
ஒரு செயலை விதைத்தால், ஒரு பழக்கத்தை அறுவடை செய்வீர்கள்;
ஒரு பழக்கத்தை விதைத்தால், ஒரு குணநலனை அறுவடை செய்வீர்கள்;
ஒரு குணநலனை விதைத்தால், ஒரு  தலைவிதியை அறுவடை செய்வீர்கள்;

Saturday, May 23, 2015

HINDUISM IS SCIENCE


...மரம்...TREE
People are advised to worship Neem and Banyan tree in the morning. Inhaling the air near these trees, is good for health.

...யோகம்...YOGA
If you are trying to look ways for stress management, there can’t be anything other than Hindu Yoga aasan Pranayama (inhaling and exhaling air slowly using one of the nostrils).

...கோயில்...TEMPLE
Hindu temples are built scientifically. The place where an idol is placed in the temple is called ‘Moolasthanam’. This ‘Moolasthanam’ is where earth’s magnetic waves are found to be maximum, thus benefitting the worshipper.

...துளசி...TULSI
Every Hindu household has a Tulsi plant. Tulsi or Basil leaves when consumed, keeps our immune system strong to help prevent the H1N1 disease.

...வேதம்...VEDA
The rhythm of Vedic mantras, an ancient Hindu practice, when pronounced and heard are believed to cure so many disorders of the body like blood pressure.

...பொட்டு...VIBHOOD
Hindus keep the holy ash in their forehead after taking a bath, this removes excess water from your head.

...குங்குமம்...BINDI
Women keep kumkum bindi on their forehead that protects from being hypnotised.

...கை....HAND
Eating with hands might be looked down upon in the west but it connects the body, mind and soul, when it comes to food.

...வாழையிலை...BANANA LEAF
Hindu customs requires one to eat on a leaf plate. This is the most eco-friendly way as it does not require any chemical soap to clean it and it can be discarded without harming the environment.banana; palash leaves

...காது குத்து... EAR PIERCING
Piercing of baby’s ears is actually part of acupuncture treatment. The point where the ear is pierced helps in curing Asthma.

...மஞ்சள்...TURMERIC
Sprinkling turmeric mixed water around the house before prayers and after. Its known that turmeric has antioxidant, antibacterial and anti-inflammatory qualities.

...பசுஞ்சாணம்...COW DUNG
The old practice of pasting cow dung on walls and outside their house prevents various diseases/viruses as this cow dung is anti-biotic and rich in minerals.

...கோமியம்...COW URINE
Hindus consider drinking cow urine to cure various illnesses. Apparently, it does balance bile, mucous and airs and a remover of heart diseases and effect of poison.

...தோப்புகரணம்... SIT-UPS
The age-old punishment of doing sit-ups while holding the ears actually makes the mind sharper and is helpful for those with Autism, Asperger’s Syndrome, learning difficulties and behavioural problems.

...நெய் விளக்கு... GHEE LAMP
Lighting ‘diyas’ or oil or ghee lamps in temples and house fills the surroundings with positivity and recharges your senses.

...பூணூல்...STRING
Janeu, or the string on a Brahmin’s body, is also a part of Acupressure ‘Janeu' and keeps the wearer safe from several diseases.

...தோரணம்... TORAN
Decorating the main door with ‘Toran’- a string of mangoes leaves;neem leaves;ashoka leaves actually purifies the atmosphere

...ஆசிர்வாதம்... ASHIRWAD
Touching your elder’s feet keeps your backbone in good shape.

...சுடுகாடு... CREMATION GROUND
Cremation or burning the dead, is one of the cleanest form of disposing off the dead body.

..ஓம்... AUM
Chanting the mantra ‘Om’ leads to significant reduction in heart rate which leads to a deep form of relaxation with increased alertness.

...சங்கநாதம்...SHANK
The ‘Shankh Dhwani’ creates the sound waves by which many harmful germs, insects are destroyed. The mosquito breeding is also affected by Shankh blowing and decreases the spread of malaria.

Wednesday, May 20, 2015

வழிகாட்டியாக இரு


* வழிபாடு உதட்டளவில் மட்டும் இருப்பது கூடாது. இதயத்தின் அடி ஆழத்தில் இருந்து கனிவுடன் எழ வேண்டும்.

* எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றுக்கொன்று இணைந்திருக்கும் வாழ்வே மனிதனுக்கு மதிப்பளிக்கும்.

* நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. பிறருக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும்.

* சூழ்நிலை எப்போதும் சாதகமாக இருப்பது இல்லை. வெற்றியும், தோல்வியும் கலந்தது தான் வாழ்க்கை.

* பகுத்தறிவால் பக்தியை ஆராய்ச்சி செய்ய வேண்டாம். அன்பால் அதற்கு மதிப்பு கொடுங்கள்.

காலம் தவறாதே


* இயற்கையிடம் பாடம் கற்றுக் கொள். சூரிய, சந்திரனைப் போல காலம் தவறாமல் பணி செய்.

* சிறு நெருப்பு பெரிய காட்டுத்தீயாக பரவுவது போல, மனதில் எழும் தீய ஆசை பெருந்தீமைக்கு வழி வகுக்கும்.

* கடவுளைச் சத்தியமாக நம்பத் தொடங்கினால், நீ செல்லும் இடத்திற்கு சொர்க்கம் தேடி வரும்.

* வெற்றி பெற விரும்பினால், யாருடைய வளர்ச்சி கண்டும் பொறாமை கொள்ளாதே.

* உலகம் ஒரு சத்திரம். இதில் தங்கி இளைப்பாறவே வந்திருக்கிறோம். இதை நிரந்தரமெனக் கருதாதே.

Thursday, January 22, 2015

தெய்வம்!!!

ஒவ்வொரு முறை என் தாயுடன் கோவிலுக்கு செல்லும் போதும்,
கோவில் சிலையிடம் காட்டிவிட்டு வருகிறேன் என் கடவுளை…..!!!

குழந்தை வளர்ப்பு கண்ணோட்டம்…

பெற்றோர்கள் தங்கள் சொந்த பிம்பத்தினபடி குழந்தைகளை செதுக்க முயற்சிப்பதையும், சமுதாயத்தின் எதிபர்ப்புகளைக் கொண்டு அவர்களை சீர்தூக்கிப் பார்பப்பதையும் நிறுத்தவேண்டும். அடிபடையில் அவர்கள் போதுமானவர்கள், தங்கள் வாழ்க்கையைக் கையாளகூடியா திறமை அவைகளிடம் உள்ளது என்ற கண்ணோட்டத்தில் அவைகளை பார்த்தால் போதும்.

நீயே தோற்றுவாய்

விஷமம் உன்னுடையது.
துயரமும் உன்னுடையதுதான்.
ஆனாலும் புண்ணியமும் உன்னுடையதே.
பரிசுத்தமும் கூடத்தான்.


எல்லாப் பரிசுத்தத்துக்கும் களங்கத்துக்கும்
நீயே தோற்றுவாய்...


யாரும் யாரையும் பரிசுத்தபடுத்துவதில்லை


பிறருக்கென்று உன் பணியை
ஒதுக்கி வைத்துவிடதே
அவனுக்கு அவன் தேவை எவ்வளவுதான்
பெரிதென்றாலும் சரியே.


உன் பணி என்ன என்பதை கண்டுபிடிப்பது உன்
பணி.
பிறகு மனமார
உன்னை அர்ப்பணித்துவிடுவது.

உடலைத்தான் பாரேன்

சாயமடித்த பொம்மை! விளையாட்டு பொம்மை!
ஒட்டி வைத்திருப்பது,
பிணியின் பீடிப்பு.
நிறையப் பொய்யான கற்பனைகள்.
அப்படியே நகர்ந்து, இல்லாமல் போகும் நிழல்.